top of page
Untitled

கங்கா மோட்டார்ஸின் நல்வரவு

உங்களின் சரியான தேர்வு

சென்னை மாநகரத்தில் புதிய சவாரி செய்ய விரும்புகிறீர்களா !! பியாஜியோ ஆட்டோவின் அங்கீகாரம் பெற்ற ஒரே சிறந்த நிறுவனம் உங்கள் கங்கா மோட்டார்ஸ் உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கின்றோம். உங்களுக்கான BS-6 புதிய வாகனங்களில் நீங்கள் புதிய அனுபவத்தை பெற நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இன்று உங்கள் மனம் உகர்ந்த உண்மையான சவாரியை உங்கள் மனம் போல் ஓட்டிச் செல்லலாம்

Home: Welcome
WhatsApp Image 2020-07-06 at 12.50.48 PM

வாகன கையிருப்பு

உங்கள் தேவையை உறுதி செய்யுங்கள்

Home: Inventory
Untitled

உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் சுகமான ஒரு ஓட்டத்தை தர விரும்புகிறீர்களா !!எங்கள் வாகனத்தின் விலையோ சந்தையில் வெல்லமுடியாத குறைவான விலை. சிறந்த மைலேஜ் மற்றும் ஈடு இணையற்ற தோற்றம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உங்கள் பியாஜியோ ஆட்டோவே மிகச்சிறந்த தேர்வாகும்நம் சாலைகளில் சுகமான சவாரியும் இதமான பயணமும் நீங்கள் உணர்ந்திட ... ஒரு சோதனை ஓட்டத்தை ஓட்டுங்களேன்.

Untitled

புதிய தொழில்நுட்பம், எரிபொருள் சேமிப்பு, பயணத்தில் சுகமான உணர்வு, செலவில்லா பராமரிப்பு. உங்களின் வளர்ச்சியிலும் உங்களின் வாழ்விலும் அக்கறை கொண்ட எங்கள் கங்கா மோட்டார்ஸ் ஒரு சிறந்த ஸ்தாபனம். பியாஜியோ ஆட்டோ கம்பெனியுடன் கைகோர்த்து 🤝🏻உங்கள் நல்வாழ்விற்கு உறுதுணையாக நிற்போம் என்று உறுதியுடன் பெருமையுடன் கூறி மகிழ்கிறோம்🙏🏻

எங்கள் கிளைகள்

நாங்கள் உங்கள் உள்ளூர் வாகன வல்லுநர்கள்

2019 முதல் எங்கள் ஸ்தாபனம் கங்கா மோட்டார்ஸ். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் சிறப்பான முன்னணி பியாஜியோ ஆட்டோ டீலர். எங்கள் கிளைகள் சென்னையில் வேப்பேரி, அயனாவரம் மற்றும் பூந்தமல்லி கும்மிடிப்பூண்டி, ரெட்கில்ஸ்(செங்குன்றம்) ஆகிய இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்ய எங்கள் கங்கா மோட்டார்ஸின் திறமையான ஊழியர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கான தேவையே எங்கள் சேவை.🙏🏻

Untitled
Home: About Us

எங்கள் ஷோரூமைப் பார்வையிடவும்

தொடக்க நேரம்

 திங்கள் முதல் சனிக்கிழமை வரை 9.30am - 6.30pm , ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

Untitled
Home: Opening Hours

இப்பொழுது விண்ணப்பியுங்கள்

எங்கள் வாடிக்கையாளர்களாகிய உங்கள் நிதி உதவிக்கு சிறந்த நிதி நிறுவனம் மற்றும் வங்கிகளின் சேவை எங்களுடன் இணைந்து உங்கள் தேவையை பூர்த்தி செய்ய காத்திருக்கின்றன

1.நொ 139, வேப்பேரி ஹை ரோடு, பெரியமேடு, சென்னை, தமிழ்நாடு 600003, இந்தியா

2.பூந்தமல்லி பைபாஸ் சாலை, டூசன் பவர் பிளான்ட் எதிர்ப்புறம்,எட்டிமா நகர், பூந்தமல்லி, சென்னை, தமிழ்நாடு -  6000 56 இந்தியா

Thanks for submitting!

9361185881

  • Google Places
IMG-20200616-WA0006.jpg
Home: Contact

9361185881

1.நொ 139, வேப்பேரி ஹை ரோடு, பெரியமேடு, சென்னை, தமிழ்நாடு 600003, இந்தியா

2.பூந்தமல்லி பைபாஸ் சாலை, டூசன் பவர் பிளான்ட் எதிர்ப்புறம்,எட்டிமா நகர், பூந்தமல்லி, சென்னை, தமிழ்நாடு -  6000 56 இந்தியா

Subscribe Form

Thanks for submitting!

  • Google Places
bottom of page